வந்தவாசி தொகுதி- (29-11-20) அன்று வந்தவாசி தொகுதிக்குட்பட்ட மங்கநல்லூர் கிராமத்தில் மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் தொகுதி செயலாளர் சதாசிவம் அவர்களின் தலைமையிலும் சூரிய பிரசாத் அவர்களின் முன்னிலையிலும் பரசுராமன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படி தொகுதி வேட்பாளரால் புலிக்கொடி ஏற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது.