வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

25

(15.11.2020) அன்று வந்தவாசி தொகுதிக்குட்பட்ட பாதிரி, வெண்குன்றம் மற்றும் சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட பொருளாளர் கனேஷ் அவர்களின் தலைமையிலும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில், இரா.ஆனந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பின்படி புலிக்கொடி ஏற்றப்பட்டது.