வந்தவாசி தொகுதி – ஏழை மக்களுக்கு உணவு அளிக்கும் நிகழ்வு

55

வந்தவாசி தொகுதி-(26-11-20)அன்று மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வந்தவாசி தொகுதிக்குட்பட்ட கூத்தம்பட்டு, மேல்பாதிரி, கீழ்பாதிரி ஆகிய கிராமங்களில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொகுதி இணை செயலாளர் சரவணன், மு.செயலாளர் இரா.ஆனந்தன் அவர்களின் தலைமையிலும் சிலம்பரசன், தனக்குமார் அவர்களின் முன்னிலையிலும் உணவு வழங்கப்பட்டது.