மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

55

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, லக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (29/11/2020) அன்று 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை ஆரம்பிக்கப்பட்டது. அப்பகுதியில் வீடு வீடாக சென்று நமது கட்சியின் செயல் திட்டங்களை எடுத்துரைத்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர் திரு.லோகுபிரகாசு அவர்களுடன் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி,
தொடர்புக்கு: 8682983739.