மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

47

ஈரோடு கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லக்காபுரம், குதிரைப்பாளி, சோலார்புதூர், புதுவலசு ஆகிய நான்கு இடங்களில் புதிதாக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (29/11/2020) அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி,
தொடர்புக்கு: 8682983739.