மேட்டூர் தொகுதி – லெப்.கேணல்.தியாக திலீபன் வீரவணக்க நிகழ்வு

81

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி,மேச்சேரி ஒன்றியம் சார்பாக ஈழ விடுதலைக்காக ஒ௫ சொட்டு நீர் கூட அ௫ந்தாமல் 12-நாட்கள் உன்னாவிரதம் இ௫ந்து இன்னுயிர் ஈந்த அண்ணன் லெப்டினன்.கேணல்.தியாக தீலிபன் அவர்களுக்கு 33-ஆம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகாரைக்குடி – பட்டா வழங்க கோரிக்கை மனு
அடுத்த செய்திகடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு