மேட்டூர் தொகுதி – குருதிக் கொடை வழங்குதல்

42

நவம்பர்-26 தமிழீழ தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் 19 உறவுகள் குருதி கொடை வழங்கினார்கள் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் பாராட்டு சான்றிதழும், தமிழக அரசின் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.