சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் பெருந்தமிழர் ஐயா முத்துராமலிங்கனார் அவர்களின் 57 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று 30/10/2020 வெள்ளிக்கிழமை ஐயாவின் படத்திற்கு மாலையிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், அருகில் உள்ள இடியமின் ஏரிக்கரையின் இரு புறமும் 3000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.