மாதவரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

111

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், மாதவரம் தொகுதி – மேற்கு பகுதி  சார்பாக தமிழ்நாடு நாள் பெருவிழா  முன்னிட்டு இனிப்பு வழங்கும்  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.