மதுரை வடக்கு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
26
மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எல்லை காத்த மாவீரன் வீரப்பனார் புகழ்வணக்க நிகழ்வும் வடக்கு மாவட்ட அலுவலகமான பாண்டியன் குடில் கட்டமைப்பு 80% முடிவடைந்த நிலையில், மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,