மதுராந்தகம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

22

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் மற்றும் மதுராந்தகம் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்பு எண்: 8148040402