பெரம்பூர் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா

18

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, 37 ஆவது வட்டம், ஜெகஜீவன் நகர் மற்றும் தாமோதரன் நகரில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு நண்பகல் உணவு வழங்கப்பட்டது.