பெரம்பூர் தொகுதி – தமிழ்நாட்டு நாள் விழா

29

01/11/2020 அன்று காலை 9 மணிக்கு தமிழ்க்கொடி ஏந்தி பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டத்தில் முழக்கம் இடப்பட்டது. மேலும் முத்தமிழ்நகர் அங்காடி வீதிகளில் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திபழனி தொகுத – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇலால்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா