பெரம்பூர் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு.

76

18/11/2020 அன்று காலை 9 மணிக்கு, நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக 44 ஆவது வட்டம், சுபாஷ் சந்திர போஸ் தெருவில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி அவர்களின் திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது