புதுச்சேரி – பெற்றப்பிள்ளையால் கைவிடப்பட்ட தாயை அரசு மருத்துவமனையில் சேர்த்தல்

26

பெற்றப்பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் ஒரு வாரமாக புதுச்சேரி பேருந்துநிலையத்தின் அருகாமையில் உணவின்றி நிகர் புயலிலும் முற்றிலுமாக நனைந்து கை மற்றும் கால்கள் எல்லாம் ஊறிப்போன நிலையில் இருந்ததைக்கண்டு உடனே காவல்துறையின் உதவியுடன் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் பாதுகாப்பாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உங்களை கருவில் சுமந்தவள் என்பதை மறக்காமல் இருக்க உங்கள் தாரத்தையும் உங்கள் பிள்ளைகளையும் ஒருமுறை நினைவில் கொள்ளுங்கள்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியல் !