பாளை மேற்கு ஒன்றியம் – பனை விதை நடும் விழா

24

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக  25/10/2020(ஞாயிறு) அன்று சிவந்திப்பட்டி ஊராட்சி பகுதிகளில் 500 பனைவிதைகள் நம் கட்சி சார்பாக விதைக்கப்பட்டது.
உள்ளூர் இளைஞர்கள் இதில் உற்சாகமாக செயல்பட்டனர்.