பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

65

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமதுரை வடக்கு தொகுதி -மருதுபாண்டியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு