பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை – மரக்கன்று வழங்குதல்

69
25 – 10 – 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,அப்பகுதிவாழ் மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.