நத்தம் தொகுதி – மருது சகோதரர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் புகழ் வணக்கம் நிகழ்வு

75

#திண்டுக்கல் மாவட்டம் #நத்தம் சட்டமன்ற தொகுதி (பிரபாகரன் குடில்)தலைமை அலுவலகத்தில் வீரமிகு பெரும் பாட்டன் மருது சகோதரர்கள்,பெருந்தமிழர் ஐயா முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது