தேசிய தலைவர் பிறந்த நாள் -சாத்தூர்

103

சாத்தூர் சட்டமன்ற தொகுதி  சார்பாக தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (23-11-2020)
நடைபெற்றது.