திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் திருவிடைமருதூர் பேரூராட்சியில் உட்பட்ட மாதா கோவில் பகுதியில் இருந்து புதிதாக 50 இளைஞர்கள் தொகுதி துணை தலைவர் ஐயா வெ பார்த்திபன், தொகுதி செயலாளர் பிரகாஷ், தொகுதி செய்தித்தொடர்பாளர் விமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்கள்