திருவாரூர் தொகுதி – ஊராட்சி கிளை கட்டமைப்பு

20

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்னை கிழக்கு ஒன்றியத்தில் புள்ளமங்கலம் கிராமத்தில் புலிக் கொடி ஏற்றுதல் நிகழ்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் மரக்கன்று நடுதல் கிளை கட்டமைப்பு ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இதில் களப் பணியாற்றி முன்னெடுத்த ஒன்றிய பொருளாளர் மாதவன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்வினை ஒருங்கிணைத்த ஒன்றிய செயலாளர் தினேஷ் அவர்களுக்கு நன்றி.