திருவாடானைத் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

29

26/11/2020 அன்று தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது.
இடம்- நாம் தமிழர் கட்சி அலுவலகம் இந்திரா நகர் இராசசிங்கமங்கலம்.