திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் – வள்ளலார் புகழ் வணக்கம்

281

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு 5.10.2020 திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது இதில் அனைத்து நிலைய நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி உறவுகள் கலந்து கொண்டனர்.