திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் திருவிழா

17

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக செவலூர் ஊராட்சி நெடுவக்கண்மாய் மற்றும் இட்டணி கண்மாய் கரையில் சுமார் 1,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள், தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் செவலூர் ஊராட்சி பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.