திருமயம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

13

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்கால ஒன்றிய நிகழ்வுள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் ஆயத்தப் பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இணையதளத்தில் கட்சியின் செயல்பாட்டை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்று ஆலோசனை செய்யப்பட்டது. மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் கட்டமைப்பு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டார்கள்.