திருமயம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

65

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி சார்பாக  நவம்பர் 1, தமிழ்நாடு நாள் பெருவிழா, தமிழ்நாட்டுக் கொடி கையில் ஏந்திக்கொண்டு நம்முடைய தமிழ் முன்னோர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள், தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்.