திருப்பூர் வடக்கு – வட்டார அலுவலரிடம் மனு அளித்தல்

29

ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுப் பிரச்சினைக்காக மனு அளித்தல். நிம்மியம்பட்டு ஊராட்சியில் முன்னதாகவே வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் தடை செய்யப்பட்ட ஆள்துளை கிணற்றை மீண்டும் அப்பகுதியில் கிணறு அமைப்பதால் அதை கண்டித்து வாணியம்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் வட்டார அலுவலகத்தில் மனு அளிக்ககும் நிகழ்வு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு தேவேந்திரன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது