திருத்துறைப்பூண்டி தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

39

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 27-11-2020 அன்று தொகுதி உறவுகள் பெருந்திரளாக தொகுதியின் மையப்பகுதியில் கூடி மாவீரர் நாள் நிகழ்வு பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது- ராஜா தொகுதி செய்திதொடர்பாளர் 9087579109