திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுப்பது குறித்தும் குருதிகொடை முகாம் நிகழ்வுகள் குறித்தும் தொகுதி கலந்தாய்வு திருத்துறைப்பூண்டி நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது –