திருச்செந்தூர் தொகுதி – தமிழ்நாடு நாள் நிகழ்வு

17

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ( 01 – 11- 2020)  அன்று  தமிழக நாள் கொண்டாட அனுமதிக்காத நிலையிலும், காவல்துறையின் கெடுபிடிகளையும் எதிர் கொண்டு, சிறப்பாக இரண்டு இடங்களில் கடை பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டோம்.