திண்டுக்கல் தொகுதி – புலிக் கொடியேற்றம்

11

தமிழ் தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதியின் மாநகர பகுதியில் 5 புதிய இடங்களிலும் 3 பழைய கொடிகம்பங்கள் புதிப்பித்து 26.11.2020 அன்று ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது..

இரா.மகேசுவரன்
(செய்தி தொடர்பாளர்)
8015750108