திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் திரு விழா

111

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக பெண்ணாடம் அருகில் உள்ள சின்னகொசப்பள்ளம் கிராமத்தின் ஆற்றங்கரையில் 
18/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சின்னக்கொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வபாரதி, தமிழ்திரு.விநாயகமூர்த்தி மற்றும் கிராம கிளை நிர்வாகிகள் தலைமையில், பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.