ஜோலார்பேட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

30

மதியம் 1.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது கலந்தாய்வில் கலந்து கொண்ட சோலையார்பேட்டை அனைத்து நிலை பொருப்பாளர்களுக்கும் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களும் வணக்கங்களும் நாம் தமிழர் .