ஜோலார்பேட்டை தொகுதி – புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

43

சோலையார்பேட்டை தொகுதி சந்திரபுரம் ஊராட்சி பாரண்டபள்ளியில் புலி கொடி ஏற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சோலையார்பேட்டை அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களும் வணக்கங்களும் நாம் தமிழர்.

மேலும் விவரம் தெரிந்துகொள்ள 9677970803

முந்தைய செய்திகடலூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகடலூர் தொகுதி – ஐயா முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்க நிகழ்வு