ஜோலார்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

68

ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி உறவுகள் கொள்கைகளை விளக்கி பரப்புரையில் ஈடுபட்டனர். பல தாய்த்தமிழ் உறவுகள் நாம் தமிழராய் தங்களை இணைத்துக்கொண்டு உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டனர்.