சோலையார்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா

153

சோலையார்பேட்டை தொகுதியில் 22.11.2020   ஞாயிற்று கிழமை அன்று  காலை 10.00 மணியளவில் கேத்தாண்ட பட்டி ஊராட்சி பகுதியில் புலி கொடி ஏற்றும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சோலையார்பேட்டை அனைத்து நிலை பொருப்பாளர்களுக்கும் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களும் வணக்கங்களும்.