செஞ்சி தொகுதி – சுவர் விளம்பரம்

44

செஞ்சி சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவலம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான  சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து மற்ற ஊராட்சிகளிலும் ஒன்றிய பொறுப்பாளர்களின் மேற்பார்வையில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.