சிவகாசி தொகுதி – மருது பாண்டியர்களின் வீரவணக்க நிகழ்வு

17

அக்டோபர் 27, 2020 அன்று  சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து நமது வீர பெரும்பாட்டன்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 219 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.