நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 29.11.2020 அன்று காலை 08.30 மணி முதல் 12.30 மணி வரை சிவகாமிபுரம் காலனி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் 21 பேர் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர்.
+91 79040 13811