சிதம்பரம் தொகுதி – புலிக்கொடியேற்று விழா

86

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வக்காரமாரி ஊராட்சியில் நமது புலிக்கொடி நாம் தமிழர் கட்சி தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் அவர்களால் ஏற்றப்பட்டது.
இதில் நமது கட்சியின் பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.