கொடியேற்றும் விழா -நீலகிரி மாவட்டம்,கூடலூர் சட்டமன்றத்தொகுதி

184

நீலகிரி மாவட்டம்,கூடலூர் சட்டமன்றத்தொகுதி நெல்லியாளம் நகரப்பகுதியின் பத்து இடங்களில்             25-10-2020 நாடுகாணி, பொன்வயல், தேவாலா அட்டி, வாழவயல், தேவாலா, பந்தலூர், பெருங்கரை, நெல்லியாளம், புஞ்சவயல், உப்பட்டி ஆகிய பத்து இடங்களில்  கொடியேற்றப்பட்டது

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திபோளூர் சட்டமன்ற தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு