குளச்சல் தொகுதி – உதவி வழங்கும் நிகழ்வு

31

ஆத்திவிளை ஊராட்சி சார்பாக ஏழை பெண்ணின் திருமணத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற வேட்பாளர் அனிட்டர் ஆல்வின் & குளச்சல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆன்றணி ஆஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.