கும்மிடிப்பூண்டி தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

21

நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் தலைமையில் 21-11-2020 அன்று கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம் நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நாம் தமிழர் உடன் இணைந்து பயணிப்பதாக உறவுகள் உறுதி அளித்தனர்.

புதிதாய் இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்!