கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக அண்ணன் செந்தமிழன் சீமானின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் அவர்களின் ஏற்பாட்டில் விபத்தில் படுகாயமடைந்த பாலவாக்கம் பகுதியை சேர்ந்த ரகு அவர்களுக்கு நடப்பதற்கு தேவையான உபகரணம் 01-11-2020 அன்று வழங்கப்பட்டது.