கும்மிடிப்பூண்டி தொகுதி – புதிய மின் கம்பம் அமைக்கும் பணி

85

கும்மிடிப்பூண்டி தொகுதி புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர் க.அசோக் குமார் அவர்கள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி தரக் கோரி முதல்வர் தனி பிரிவுக்கு கடந்த மாதம் புகார் மனு அனுப்பப்பட்டு இருந்தது
நாம் தமிழர் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் புது கும்மிடிப்பூண்டி, வியட்நாம் பகுதியில் உள்ள பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது