குமரி மாவட்டம் – கப்பியறை பேரூராட்சி சார்பாக தமிழ் நாடு நாள் விழா

188

01/11/2020 காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சி கப்பியறை பேரூர் சார்பில் தமிழ் நாடு நாள் மற்றும் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்க பட்ட நாள் , தியாகிகளுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வட்டவிளை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.