குடிநீர் பிரச்சினைக்காக மனு அளித்தல்

24

#வாணியம்பாடி_தொகுதி வெள்ளக்குட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவருக்கு ஆலங்காயம் நடுவண் ஒன்றிய பொருளாளர் *திரு.பார்த்திபன்* அவர்களால் மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திதொகுதிவாரியாக அதிகாரப்பூர்வ நாம் தமிழர் கட்சி கீச்சுப் பக்கங்கள்
அடுத்த செய்திமடத்துக்குளம் தொகுதி – தமிழ்நாடு_நாள்_பெருவிழா