காலாப்பட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

68

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதி சார்பாக  15/11/2020 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு வேகு சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா, மாவீரர்நாள் ,  2021 தேர்தல் பணி மற்றும் கட்சி வளர்ச்சி தொடர்பாக பல்வேறு வகையான ஆலோசனை பெறப்பட்டது.