காரைக்குடி சட்டமன்ற தொகுதி -சாலையை சீரமைக்க கோரி மனு

91

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி
ஊராட்சி காளையப்பா நகர் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க கோரி சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காளையப்பா நகர் பொதுமக்கள் இணைந்து மனு அளித்தனர்